உபுண்டு 11.04 தொகுப்பை தரவிறக்கம் செய்ய
தகவல் தொழில்நுட்ப நிறுவனமான கெனோனிகளின் தயாரிப்பான வேகமாக வளர்ந்து வரும் உபுண்டு இயக்குதளத்தின் புதிய தொகுப்பான "உபுண்டு 11.04" தற்போது வெளியாகியுள்ளது.
உபுண்டு ஒரு திறந்த ஆணைமூல மென்பொருளாகும். அதாவது(Open source) ஆகும். கணணி உலகில் விண்டோஸ் இயக்குதளத்தின் ஆதிக்கமே காணப்படுகின்ற போதிலும் அதற்கு சரியான போட்டியளிக்க வல்லதாக உபுண்டு கருதப்படுகின்றது.
இப்புதிய தொகுப்பின் மூலம் பாவனையாளர்கள் முற்றிலும் புதியதொரு அனுபவத்தை பெற்றுக் கொள்ள முடியுமென அந்நிறுவனம் தெரிவிக்கின்றது. இதனை பாவையாளர்கள் கீழே உள்ள தரவிறக்க சுட்டியை கிளிக் செய்து தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
தரவிறக்க சுட்டி
Comments
Post a Comment