இணைய இணைப்பு இல்லாத போதும் மின்னஞ்சல்களை பயன்படுத்துவதற்கு




நம்மில் பலர் இணையத்தை இரவில் மட்டும் அல்லது குறிப்பிட்ட அளவு மாதம் குறிப்பிட்ட KB/MB அளவு மட்டு பயன்படுத்தும் வசதி பெற்றிருப்போம்.
இத்தகைய வசதி உள்ளவர்களுக்கு இந்த Gmail Offlineல் பயன்படுத்தும் வசதி மிக மிக உபயோகமாக இருக்கும். நீங்கள் இணைய இணைப்பு கொடுத்தவுடன் மின்னஞ்சல்கள் Desktopக்கு வந்து விடும். இதனால் இணைப்பு இல்லாத போதும் நாம் மின்னஞ்சல்களை பார்க்கலாம்.
அதே போல இணைப்பு இல்லாத போதும் மின்னஞ்சல் அனுப்பலாம். அவ்வாறு அனுப்பும் மெயில் Outboxல் தங்கி விடும் எப்போது இணைப்பு கொடுக்கிறோமோ அப்போது மின்னஞ்சல் சென்று விடும். மடிக்கணணி வைத்திருப்பவர்கள் பயணம் செய்து கொண்டே மின்னஞ்சல் பார்த்து Reply கொடுக்க வசதியாக இருக்கும்.
முதலில் உங்கள் ஜிமெயில் லொகின் செய்து settings சென்று அதில் Google Gears நிறுவப்பட்டு உள்ளதா என்று பாருங்கள். இல்லாவிட்டால் கீழ் உள்ள இணைப்பை பயன்படுத்தி நிறுவிக் கொள்ளலாம்.
பிறகு ஜிமெயில் more>> சென்று Labs என்பதை தேர்வு செய்யுங்கள். offline - enable கொடுத்து save செய்யவும். பிறகு உங்கள் ஜிமெயில் inbox வந்து settings அருகில் உள்ள offline கிளிக் செய்து click next கொடுக்கவும்.
இதில் install offline access for gmailக்கு next button கிளிக் செய்யவும். அடுத்து கேட்கும் permission ஓகே கொடுக்கவும். ஜிமெயில் உங்கள் desktopக்கு வந்து விடும். உங்கள் மின்னஞ்சல்கள் அனைத்தும் உங்கள் கணணிக்கு தரவிறக்கம் ஆக தொடங்கும்.
இனி நீங்கள் இணைய இணைப்பு இல்லாமல் கூட மின்னஞ்சல்களை அனுப்பலாம்.

Comments

  1. இதை நான் நீண்ட காலமாகவே பயன்படுத்திவருகிறேன் நண்பா

    ReplyDelete
  2. கருத்துரைப் பெட்டியில் வேர்டு வெரிபிகேசனை எடுத்துவிடுங்கள் நண்பா..

    ReplyDelete
  3. முனைவர்.இரா.குணசீலன் said...
    இதை நான் நீண்ட காலமாகவே பயன்படுத்திவருகிறேன் நண்பா

    மகிழ்ச்சி நண்பரே..

    ReplyDelete
  4. நல்லதொரு பதிவு

    ReplyDelete
  5. முனைவர்.இரா.குணசீலன் said...
    கருத்துரைப் பெட்டியில் வேர்டு வெரிபிகேசனை எடுத்துவிடுங்கள் நண்பா..

    சரி தோழரே..
    அறிய தந்ததற்க்கு நன்றி..

    ReplyDelete
  6. Mathuran said...
    நல்லதொரு பதிவு

    நன்றி தோழரே..

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தரவிறக்கம் செய்து கொண்டிருக்கும் பொழுது கணணியை அணைய விடாமல் பாதுகாக்கும் டூல்

பிளொக் என்றால் என்ன?

Fire fox தற்பொழுது தமிழில்.