Fire fox தற்பொழுது தமிழில்.
இன்றைய இணைய பாவனைக்கு பல்வேறு வகையான உலவிகள் பயன்படுகிறது
இவ்வாறு பயன்படுத்தபடும் உலவிகள் ஆங்கில மொழியிலேயே உலவி தரவுகளை தருகின்றது. ஆனால் Fire fox உலவி தமது உலவி பதிப்பில் முதன்முறையாக தமிழ் வடிவிலான உலவியை அறிமுகப்படுத்தி உள்ளது
இந்த உலவியை பயன்படுத்துவதன் முலம் எமது இணைய சேவையை வேகமாக தொடரவும் பயன்படுகிறது
இவ் உலவியின் தரவுச்சுட்டி கீழே தரப்படுகிறது
இவ் தரவுச்சுட்டியை பயன்படுத்தி இப் பதிப்பை தரவிறக்கம் செய்து உபயோகபடுத்தி பாருங்கள். தரப்படும் தரவுச்சுட்டி இணைப்பில் பல்வேறு மொழிகளில் உள்ள இணைப்புக்கள் தரப்பட்டுள்ளது. இவற்றில் நீங்கள் தமிழ் என குறிப்பிடபட்டு இருக்கும் இணைப்பை சொடுக்கி தரவிறக்கம் செய்து கொள்ளலாம். அது மட்டும் இன்றி உங்களது இயங்குதளத்தின் வகைக்கு(Operating System) ஏற்றபடியும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தரவிறக்கசுட்டி
முன்பு சோதனைப் பதிப்பாகத் தானே வெளியிட்டார்கள்!!
ReplyDeleteஇது நிலையான செந்தரப் பதிப்பா?
நல்லதொரு புதிய தகவல்
ReplyDeleteநீண்ட நாட்களுக்கு பின் வந்தாலும் பயனுள்ள தகவலோடுதான் வந்திருக்கிறீர்கள்
//முனைவர்.இரா.குணசீலன் said...
ReplyDeleteமுன்பு சோதனைப் பதிப்பாகத் தானே வெளியிட்டார்கள்!!
இது நிலையான செந்தரப் பதிப்பா?//
ஆம் முனைவரே முன்னர் இது சோதனை பதிப்பாகவே வெளியிடப்பட்டது இப்போது இது நிலையான பதிப்பாக மாற்றம் பெற்றுவிட்டது.
//மதுரன் said...
ReplyDeleteநல்லதொரு புதிய தகவல்
நீண்ட நாட்களுக்கு பின் வந்தாலும் பயனுள்ள தகவலோடுதான் வந்திருக்கிறீர்கள்//
ஆம் நண்பரே எனது பரீட்ச்சைகள் காரணமாக பதிவில் உலா வர முடியவில்லை இனி வரும் காலங்களில் பதிவுகளுடன் இணைந்து இருக்கலாம் என எண்ணுகின்றேன்.உங்கள் ஆதரவுக்கு நன்றி நண்பரே.