பெட்ரோல், டீசல் இல்லாமல் தண்ணீரில் ஓடும் கார்: இலங்கை வாலிபர் சாதனை.

பெட்ரோல், டீசல் விலைகள் அதிகரித்து வரும் இந்நிலையில் இலங்கை வாலிபரான துஷார ஹெதிரிசிங்க சாதனை கண்டுபிடிப்பினை மேற்கொண்டுள்ளார்.


இவர் தண்ணீரில் இயங்கக் கூடிய காரை வடிவமைத்துள்ளார். சோதனை முயற்சியாக 3 லிட்டர் தண்ணீரை எரிபொருளாகப் பயன்படுத்தி 300km பயணம் மேற்கொண்டு சாதனை புரிந்துள்ளார். தண்ணீரில் இயங்கக் கூடிய இந்தக் காரின் மிக முக்கியமான அம்சமாகக் கருதப்படுவது சுற்றுச் சூழலிற்குப் பெரும் ஆபத்தை விளைவிக்கும் புகை இல்லை என்பதே.



வெளிநாட்டு நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு இவரது தொழினுட்பத்தை வாங்குவதற்கு முயற்சிகளை மேற்கொண்டும், இந்தத் தொழினுட்பத்தைத் தாய் நாட்டிற்காகச் சமர்பிக்கும் நோக்கோடு அவர்களின் கோரிக்கைகைளை நிராகரித்து விட்டார்.

Comments

Popular posts from this blog

Google Chrome ஜ் இலகுவாக பயன்படுத்த‌

உங்களுக்கு தேவையானவற்றை தரவிறக்கம் செய்ய பயன்படுகிறது Torrent

இணைய இணைப்பு இல்லாத போதும் மின்னஞ்சல்களை பயன்படுத்துவதற்கு