மின்சாரம் இல்லாமல் வெளிச்சம் பெறுவதற்க்கு

மின்சாரம் இன்றைய காலங்களில் மிகவும் முக்கியமான ஒரு அத்தியாவசிய தேவையாக காணப்படுகிறது.இனி வரும் காலங்களில் உலகத்தில் இருக்கும் பாரிய பற்றாக்குறையாக மின்சார பற்றாக்குறை ஏற்படப்போகிறது இதனை நிவர்த்தி செய்ய புதியதோர் முயற்சியை கையாண்டார்கள் சில இளைஞர்கள் அது இப்போது வெற்றியும் அளித்துள்ளது. மின்சார தேவை ஆனது காலங்கள் செல்ல செல்ல அதிகரித்த வண்ணமே உள்ளது இதனை ஈடு செய்வதற்கு இப்படியான கண்டுபிடிப்புக்களை இனி வரும் காலங்களில் கண்டுபிடிப்பதன் முலமே மின்சார பற்றாக்குறையை தீர்த்துக் கொள்ளலாம்.

கீழ் உள்ள காணொளியை பாருங்கள் இவர்கள் எப்படி இதனை தாயரிக்கிறார்கள் என்று இது மிகவும் இலகுவான முறையாகவே காணப்படுகிறது. பார்த்து நீங்களும் முயற்சி செய்து பாருங்களேன்

காணொளி கீழே இணைக்கப்பட்டுள்ளது






Comments

  1. முயற்சிப் பன்னி பார்ப்போம்..

    ReplyDelete
  2. !* வேடந்தாங்கல் - கருன் *! said...
    முயற்சிப் பன்னி பார்ப்போம்..

    முயற்சி திருவினையாக்கும்...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Google Chrome ஜ் இலகுவாக பயன்படுத்த‌

உங்களுக்கு தேவையானவற்றை தரவிறக்கம் செய்ய பயன்படுகிறது Torrent

கணனியில் ஏற்படும் பிரச்சனைகளும் அதற்கான தீர்வுகளும் (பாகம் 1)