Posts

நீக்கப்பட்ட புகைப்படம் மற்றும் காணொளிகள் திரும்ப பெறும் வசதி இப்பொது வாட்ஸ் ஆப்பில்

Image
இன்;றைய நவீன காலகட்டத்தில் தரவுகள் என்பது நமக்கு முக்கியமான ஒன்று அதனை சேமித்து பாதுகாத்து வைப்பது என்பது அவசியமான ஒன்று சில வேளைகளில் அத் தகவல்கள்; அழிந்து போனால் நமக்கு அதை விட பெரிய இழப்பு வேறொன்றும் இல்லை எனவே நாங்கள் தகவல்களை திறம்பட பாதுகாக்க வேண்டியது நமது கடமை. இன்று உலகில் உள்ள அனேகமானவர்களின் கைகளில் கையடக்க தொலைபேசி என்பது சர்வசாதரணமாக கையாளப்படுகின்றது அத்தகைய கையடக்க தொலைபேசிகள் பல்வேறு பட்ட செயலிகளை தரவிறக்கம்(டவுன்லோட்) செய்து நிறுவல் (இன்ஸ்ரோல்) செய்ய கூடிய வசதிகளும் உண்டு அத்தகைய பல்வேறு செயலிகளில் முக்கியமான ஒன்று வாட்ஸ்ஆப் இச் செயலியை பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இச் செயலியில் பல்வேறு வகையான சிறப்பம்சங்கள் காணப்படுகின்றது குறுஞ்செய்திஇ பல்லூடகம் (மல்ட்டீமீடியா) செய்திகள் அனுப்புதல் பெறுதல் போன்ற பல்வேறு வகையான சிறப்பம்சங்கள் காணப்படுகின்றது தற்போது அனேகமான அலுவலக செயற்பாடுகள் இச் செயலி ஊடாக மேற்கொள்ளப்படுகின்றமை முக்கிய அம்சமாக காணப்படுகின்றது. அத்தகைய மிகவும் பயனுள்ள செயலியில் சேமித்து வைக்கப்படும் தகவல்கள் அறியாது அழிக்கப்பட்டால் பல்வேறு பிரச்சினை உண்டாக வாய

மின்சாரம் இல்லாமல் வெளிச்சம் பெறுவதற்க்கு

Image
மின்சாரம் இன்றைய காலங்களில் மிகவும் முக்கியமான ஒரு அத்தியாவசிய தேவையாக காணப்படுகிறது.இனி வரும் காலங்களில் உலகத்தில் இருக்கும் பாரிய பற்றாக்குறையாக மின்சார பற்றாக்குறை ஏற்படப்போகிறது  இதனை நிவர்த்தி செய்ய புதியதோர் முயற்சியை கையாண்டார்கள் சில இளைஞர்கள் அது இப்போது வெற்றியும் அளித்துள்ளது.  மின்சார தேவை ஆனது காலங்கள் செல்ல செல்ல அதிகரித்த வண்ணமே உள்ளது இதனை ஈடு செய்வதற்கு இப்படியான கண்டுபிடிப்புக்களை இனி வரும் காலங்களில் கண்டுபிடிப்பதன் முலமே மின்சார பற்றாக்குறையை தீர்த்துக் கொள்ளலாம்.

பிளொக் என்றால் என்ன?

Image
பிளொக் என்றால் இதுவும் ஒரு இணையத்தளம் போன்ற ஒன்றே அனுகூலம் என்னவெனில் கொம்(com) நெற்(net) போன்ற டொமைன்களில் இணையத்தை உருவாக்கும் போது அதற்காக நீங்கள் பணம் அறவிடவேண்டிய தேவை உள்ளது. ஆனால் பிளாக் இணையத்தளங்களுங்களுக்கு பணம் செலுத்த வேண்டிய தேவையில்லை அதுமட்டுமின்றி உங்கள் விருப்பத்துக்கு ஏற்றறாற் போல் இணையத்தளங்களை வடிவமைத்தது கொள்ளலாம். அதுமட்டுமின்றி நீங்கள் சிறந்த எழுத்தாளராக இருந்தால்அதனை உரிய முறையில் பயன்படுத்தி கொள்ளவும் இவ் பிளாக் பயன்படுகிறது. இதனை பயன்படுத்த இப்போது உங்களுக்கு ஆவலாக உள்ளதா? இதற்காக நீங்கள் எங்கும் செல்லத்தேவையில்லை கீழே தரப்பட்டுள்ள முகவரிக்கு செல்லுங்கள் உங்கள் எழுத்தாற்றலை மற்றும் உங்கள் கனவினை இதனை நிறைவேற்றி கொள்ளலாம்    www.blogger.com , www.wordpress.com

Fire fox தற்பொழுது தமிழில்.

Image
இன்றைய                                                                                                                              இணைய பாவனைக்கு பல்வேறு வகையான உலவிகள் பயன்படுகிறது இவ்வாறு பயன்படுத்தபடும் உலவிகள் ஆங்கில மொழியிலேயே உலவி தரவுகளை தருகின்றது. ஆனால் Fire fox உலவி தமது உலவி பதிப்பில் முதன்முறையாக தமிழ் வடிவிலான உலவியை அறிமுகப்படுத்தி உள்ளது இந்த உலவியை பயன்படுத்துவதன் முலம் எமது இணைய சேவையை வேகமாக தொடரவும் பயன்படுகிறது

Google + நண்பர்களைஒன்றுசேர்க்கும்இணையம்

Image
சமுக வலைத்தளங்கள் பல உள அவற்றுள் Facebook. Twitter,My space என்பன அடங்குகின்றன. தற்பொழுது Googlஎ நிறுவனம் புதிதான ஒரு சமுக வலைத் தள சேவையை ஆரம்பித்துள்ளது அது தான் Google + இதன் முலம் நண்பர்களை இணைக்கும் செயற்பாட்டில் Googலெ இறங்கி உள்ளது. இத் தளமும் இப்போது நண்பர்களிடையே மிக பிரபல்யம் அடைந்து காணப்படுகிறது. கீழே உள்ள தரவுச் சுட்டியை பயன்படுத்தி பயன்படுத்தி நீங்கள் அச் சேவையில் இணைந்து உங்கள் நண்பர்களோடு இணைந்து கொள்ளலாம். தரவுச்சுட்டி

Google Chrome ஜ் இலகுவாக பயன்படுத்த‌

Image
இன்று பல வகையான உலவிகள் பயன்படுத்தபடுகின்றது இணைய பயன்பாட்டுக்கு உலவிகள் என்றாலே Chrome, Mozila firefox,Opera போன்ற உலவிகளே எம் நினைவுக்கு வரும். ஆனாலும் Chrஒமெ ஆனது இவை இரண்டையும் விட பிரபலம் அடைந்த ஒன்றாகவே காணப்படுகிறது. இந்த உலவியில் பல வகையான சிறப்பம்சங்கள் காணப்படுகிறது. இவற்றுள் ஒன்றே Shortcut Keys இவை இணையத்தை இலகுவாகவும் வேகமாகவும் பயன்படுத்த பயன்படுகிறது. இதற்காக உங்களுக்கு கீழே Shortcut key அட்டவணை தரப்படுகிறது Chrome உலவியை பயன்படுத்துபவர்கள் இதனை பயன்படுத்தி இணைய வேகத்தை அதிகரித்து கொள்ளலாம்.

கணனியில் ஏற்படும் பிரச்சனைகளும் அதற்கான தீர்வுகளும் (பாகம் 1)

Image
கணனியில் பல்வேறுபட்ட பிரச்சினைகள் ஏற்படுகின்றன. பிரச்சினைகள் என்று ஒன்று இருந்தால் அதற்க்கு தீர்வு என்பது முக்கியமான ஒன்று இன்றைய பதிவில்  நாம் ஒரு முக்கியமான பிரச்சனை பற்றி நோக்குவோம். 1.கணணியை On செய்தவுடன் Monitar இல் Display வரவில்லை 2.V.G.A Card பழுது அடைந்த இருக்கலாம் V.G.A Card என்பது Monitar ஜ் Mother Board உடன் இணைப்பதன் முலம் அவற்றுக்கு இடையிலான தகவல் பரிமாற்றத்துக்கு உதவும் ஒரு கருவியாகும் இக் கருவி பழுது அடைந்து இருந்தாலோ அல்லது அதில் தூசு துணிக்கைகள் படிவதலோ Diplayவராம்ல் இருக்கலாம். அதனால் V.G.A Card இனை சரி பார்பதாலோ அல்லது அதில் உள்ள தூசு துணிக்கைகளை அகற்றுவதன் முலமாகவோ Diplay வர வாய்ப்பு உண்டு 3.RAM பழுதடைந்து இருக்கலாம் பிரதானமான தற்காலிக நினைவகம் ஆகும். தரவுகளை செயன்முறைக்கு அனுப்பும் வரையும் தகவல்களை தகுந்த Device க்கு அனுப்பும் வரையும் இதன் செயன்முறை அமைந்து இருக்கும். மின் துண்டிப்பு ஏற்படும் போது சகல விடயங்களும் இழக்கப்படும். இது ஒரு Circuit வடிவில் அமைந்த ஒரு சிறிய கருவி ஆகும். இது பழுதுபடுவதாலோ அல்லது இதில் தூசு துணிக்கைகள் படிவதலோ Diplay வராம