Google Chrome ஜ் இலகுவாக பயன்படுத்த‌

இன்று பல வகையான உலவிகள் பயன்படுத்தபடுகின்றது இணைய பயன்பாட்டுக்கு
உலவிகள் என்றாலே Chrome, Mozila firefox,Opera போன்ற உலவிகளே எம் நினைவுக்கு வரும். ஆனாலும் Chrஒமெ ஆனது இவை இரண்டையும் விட பிரபலம் அடைந்த ஒன்றாகவே காணப்படுகிறது. இந்த உலவியில் பல வகையான சிறப்பம்சங்கள் காணப்படுகிறது. இவற்றுள் ஒன்றே Shortcut Keys
இவை இணையத்தை இலகுவாகவும் வேகமாகவும் பயன்படுத்த பயன்படுகிறது.

இதற்காக உங்களுக்கு கீழே Shortcut key அட்டவணை தரப்படுகிறது Chrome உலவியை பயன்படுத்துபவர்கள்
இதனை பயன்படுத்தி இணைய வேகத்தை அதிகரித்து கொள்ளலாம்.



Comments

  1. கூகிள் குறோமைப் பயன்படுத்துவது பற்றிய பயனுள்ள பதிவிற்கு நன்றிகள் சகோ.

    ReplyDelete
  2. நல்லதொரு பதிவு

    ReplyDelete
  3. //நிரூபன் said...

    கூகிள் குறோமைப் பயன்படுத்துவது பற்றிய பயனுள்ள பதிவிற்கு நன்றிகள் சகோ.//


    உங்களுக்கும் எனது நன்றிகள் சகோ

    ReplyDelete
  4. //மதுரன் said...

    நல்லதொரு பதிவு//

    நன்றி நண்பரே

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. //ஈரோடு தங்கதுரை said...

    வாழ்த்துக்கள்...//


    நன்றி நண்பரே

    ReplyDelete
  7. நன்றி சகொதரம்.. கடந்த சில நாளாக பயபொக்ஸ் என்னை கவ்விப் பிடித்து விட்டது...

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    எனது பார்வையில் இலங்கை பதிவுலகமும் VETTRI FM in அங்கீகாரமும்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தரவிறக்கம் செய்து கொண்டிருக்கும் பொழுது கணணியை அணைய விடாமல் பாதுகாக்கும் டூல்

பிளொக் என்றால் என்ன?

உங்களுக்கு தேவையானவற்றை தரவிறக்கம் செய்ய பயன்படுகிறது Torrent