Fire fox தற்பொழுது தமிழில்.

இன்றைய இணைய பாவனைக்கு பல்வேறு வகையான உலவிகள் பயன்படுகிறது இவ்வாறு பயன்படுத்தபடும் உலவிகள் ஆங்கில மொழியிலேயே உலவி தரவுகளை தருகின்றது. ஆனால் Fire fox உலவி தமது உலவி பதிப்பில் முதன்முறையாக தமிழ் வடிவிலான உலவியை அறிமுகப்படுத்தி உள்ளது இந்த உலவியை பயன...