மின்சாரம் இல்லாமல் வெளிச்சம் பெறுவதற்க்கு

மின்சாரம் இன்றைய காலங்களில் மிகவும் முக்கியமான ஒரு அத்தியாவசிய தேவையாக காணப்படுகிறது.இனி வரும் காலங்களில் உலகத்தில் இருக்கும் பாரிய பற்றாக்குறையாக மின்சார பற்றாக்குறை ஏற்படப்போகிறது இதனை நிவர்த்தி செய்ய புதியதோர் முயற்சியை கையாண்டார்கள் சில இளைஞர்கள் அது இப்போது வெற்றியும் அளித்துள்ளது. மின்சார தேவை ஆனது காலங்கள் செல்ல செல்ல அதிகரித்த வண்ணமே உள்ளது இதனை ஈடு செய்வதற்கு இப்படியான கண்டுபிடிப்புக்களை இனி வரும் காலங்களில் கண்டுபிடிப்பதன் முலமே மின்சார பற்றாக்குறையை தீர்த்துக் கொள்ளலாம்.