பிளொக் என்றால் என்ன?

பிளொக் என்றால் இதுவும் ஒரு இணையத்தளம் போன்ற ஒன்றே அனுகூலம் என்னவெனில் கொம்(com) நெற்(net) போன்ற டொமைன்களில் இணையத்தை உருவாக்கும் போது அதற்காக நீங்கள் பணம் அறவிடவேண்டிய தேவை உள்ளது. ஆனால் பிளாக் இணையத்தளங்களுங்களுக்கு பணம் செலுத்த வேண்டிய தேவையில்லை அதுமட்டுமின்றி உங்கள் விருப்பத்துக்கு ஏற்றறாற் போல் இணையத்தளங்களை வடிவமைத்தது கொள்ளலாம். அதுமட்டுமின்றி நீங்கள் சிறந்த எழுத்தாளராக இருந்தால்அதனை உரிய முறையில் பயன்படுத்தி கொள்ளவும் இவ் பிளாக் பயன்படுகிறது. இதனை பயன்படுத்த இப்போது உங்களுக்கு ஆவலாக உள்ளதா? இதற்காக நீங்கள் எங்கும் செல்லத்தேவையில்லை கீழே தரப்பட்டுள்ள முகவரிக்கு செல்லுங்கள் உங்கள் எழுத்தாற்றலை மற்றும் உங்கள் கனவினை இதனை நிறைவேற்றி கொள்ளலாம் www.blogger.com , www.wordpress.com