உங்களுக்கு தேவையானவற்றை தரவிறக்கம் செய்ய பயன்படுகிறது Torrent

உங்களூக்கு தேவையான மென் பொருட்க்கள்,திரைப்படங்கள் மற்றும் பல வகைப்பட்டவற்றை இலவசமாக‌ Download செய்ய Torrent பயன்படுகிறது
இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் கணனியில் Bit Torrent எனும் மென் பொருளை தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ள வேண்டும்.

இதற்கான தரவிறக்க சுட்டி கீழே தரப்படுகிறது இதனை பயன்படுத்தி நிறுவிக் கொள்ளலாம். இதனை நிறுவிக்கொள்வதன் மூலம் மென்பொருட்க்கள்,திரைப்படங்கள் மற்றும் பல வகைப்பட்டவற்றை தரவிறக்கம் செய்ய முடியும்.


நிறுவியதன் பின் torrent.eu எனும் இணைய தள முகவரியை பயன்படுத்தி Torreந்ட் இணைய தளத்தில் நுழைந்து உங்களுக்கு தேவையானவற்றை தேர்ந்து எடுத்து அதன் பின்  தரப்படும் இணைய தள Liந்க் இனை பயன்படுத்தி Downloaட் செய்ய முடியும். Download செய்யப் பட்ட கோப்பு Torrent வகையை சார்ந்ததாகவே காணப்படும்.


பின்னர் அக் கோப்பினை Open செய்வதன் முலம் நீங்க்ள் தேர்ந்தெடுத்த வற்றினை Downloaட் செய்யலாம்
இவ் Download ஆனது நீங்கள் நிறுவி வைத்துள்ள Bit Torrent முலமாக நடைபெறும்.

தரவிறக்க சுட்டி

Comments

  1. டோரண்ட்டில் பதிவிறக்கம் செய்வது பற்றி பட விளக்கங்களுடன் இன்னும் எழுதுங்க நண்பா.

    ReplyDelete
  2. மிகவும் பயனுள்ள தகவல்
    நன்றி

    ReplyDelete
  3. நண்பரே தங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்...
    வந்துப்பாருங்கள்..

    புதுசு புதுசா சொல்றாங்கயா..

    http://blogintamil.blogspot.com/2011/05/blog-post_20.html

    ReplyDelete
  4. //முனைவர்.இரா.குணசீலன் said...
    பயனுள்ள குறிப்பு.//



    நன்றி நண்பரே..

    ReplyDelete
  5. //முனைவர்.இரா.குணசீலன் said...
    டோரண்ட்டில் பதிவிறக்கம் செய்வது பற்றி பட விளக்கங்களுடன் இன்னும் எழுதுங்க நண்பா.//


    இனி வரும் பதிவுகளை பட விளக்கங்களுடன் தர முயற்சிக்கிறேன்..

    ReplyDelete
  6. //# கவிதை வீதி # சௌந்தர் said...
    நண்பரே தங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்...
    வந்துப்பாருங்கள்..

    புதுசு புதுசா சொல்றாங்கயா..

    http://blogintamil.blogspot.com/2011/05/blog-post_20.html //


    என்னையும் ஒரு பதிவராக மதித்து என்னை அறிமுகபடுத்தியதற்கு மிக்க நன்றி..

    செளந்தர் அண்ணா..

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தரவிறக்கம் செய்து கொண்டிருக்கும் பொழுது கணணியை அணைய விடாமல் பாதுகாக்கும் டூல்

பிளொக் என்றால் என்ன?