C Cleaner இன் புதிய பதிப்பு அறிமுகம்

C Cleaner  ஜ் கணணியில் நிறுவுவதன் முலம் கணணியின் வேகத்தை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உண்டு.   C Cleaner ஆனது கணணியில் உள்ள தேவையற்ற கோப்புக்களை அழித்து கணணியின் வேகத்தை அதிகரிக்கின்றது..

C Cleaner ஆனது  கணணியின் பிரதான தகவல்களை கொண்டு இருக்கும் C Drive ஜ் சுத்தமாக வைத்திருக்கவே இது பயன்படுகிறது.இது தற்காலிக கோப்பு(Temporary Files) தேவையற்ற கோப்புக்களையும்(Unused Files)அகியவற்றையும். இணையத்துடன் தொடர்பு கொள்ள பயன்படும்
ப்ராவுசர்(Browser) களில் காணப்படும் Temporary Internet Files,History, Cookies, அகியவற்றையும் அழிக்க இது பயன்படுகிறது. இதனை பயன்படுத்தும் முறை பற்றி அடுத்து நோக்குவோம்.

முதலில் கீழ் உள்ள தொடர்பை பயன்படுத்தி கணனியில் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். பின்னர் அதனை கணனியில்(Install) செய்து கொள்ளுங்கள்   பின்னர் அதனை(Run) பண்ண செய்யுங்கள். இதன் போது (C Cleaner) எனும் தலைப்பிட்ட(Window) ஒன்று தோன்றும். அதில் (Analyze) என்ற (Button)ஜ்(Click) செய்யுங்கள் இதன் போது உங்கள் கணனியில் உள்ள தேவையற்ற தகவல்களையும் அதன் அளவினையும் காட்டும். பின்னர் நீங்கள் (Run Cleaner) என்ற(Button)ஜ்(Click) செய்வதன் முலம் உங்களுக்கு காட்டிய தேவையற்ற தகவல்களை அழிக்கும்.

இறுதியாக வெளிவந்த பதிப்பு ஆனது மேலும் பல வசதிகளை கொண்டு காணப்படுகிறது. அவ் பதிப்பை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள தொடர்பை  செய்யவும்

C Cleaner  ஜ் கணணியில் நிறுவுவதன் முலம் கணணியின் வேகத்தை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உண்டு.   C Cleaner ஆனது கணணியில் உள்ள தேவையற்ற கோப்புக்களை அழித்து கணணியின் வேகத்தை அதிகரிக்கின்றது..

C Cleaner ஆனது  கணணியின் பிரதான தகவல்களை கொண்டு இருக்கும் C Drive ஜ் சுத்தமாக வைத்திருக்கவே இது பயன்படுகிறது.இது தற்காலிக கோப்பு(Temporary Files)    தேவையற்ற கோப்புக்களையும்(Unused Files)அகியவற்றையும். இணையத்துடன் தொடர்பு கொள்ள பயன்படும்
ப்ராவுசர்(Browser) களில் காணப்படும் Temporary Internet Files,History, Cookies, அகியவற்றையும் அழிக்க இது பயன்படுகிறது. இதனை பயன்படுத்தும் முறை பற்றி அடுத்து நோக்குவோம்.

முதலில் கீழ் உள்ள தொடர்பை பயன்படுத்தி கணனியில் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். பின்னர் அதனை கணனியில்(Install) செய்து கொள்ளுங்கள் பின்னர்
அதனை(Run) பண்ண செய்யுங்கள். இதன் போது (C Cleaner) எனும் தலைப்பிட்ட(Window) ஒன்று தோன்றும். அதில் (Analyze) என்ற (Button)ஜ்(Click) செய்யுங்கள் இதன் போது உங்கள் கணனியில் உள்ள தேவையற்ற தகவல்களையும் அதன் அளவினையும் காட்டும். பின்னர் நீங்கள் (Run Cleaner) என்ற(Button)ஜ்(Click) செய்வதன் முலம் உங்களுக்கு காட்டிய தேவையற்ற தகவல்களை அழிக்கும்.

இறுதியாக வெளிவந்த பதிப்பு ஆனது மேலும் பல வசதிகளை கொண்டு காணப்படுகிறது. அவ் பதிப்பை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள தொடர்பை  செய்யவும்

தொடர்பு

Comments

Popular posts from this blog

தரவிறக்கம் செய்து கொண்டிருக்கும் பொழுது கணணியை அணைய விடாமல் பாதுகாக்கும் டூல்

பிளொக் என்றால் என்ன?

உங்களுக்கு தேவையானவற்றை தரவிறக்கம் செய்ய பயன்படுகிறது Torrent