கணனியில் ஏற்படும் பிரச்சனைகளும் அதற்கான தீர்வுகளும் (பாகம் 1)




கணனியில் பல்வேறுபட்ட பிரச்சினைகள் ஏற்படுகின்றன. பிரச்சினைகள் என்று ஒன்று இருந்தால் அதற்க்கு தீர்வு என்பது முக்கியமான ஒன்று
இன்றைய பதிவில்  நாம் ஒரு முக்கியமான பிரச்சனை பற்றி நோக்குவோம்.



1.கணணியை On செய்தவுடன் Monitar இல் Display வரவில்லை

2.V.G.A Card பழுது அடைந்த இருக்கலாம்

V.G.A Card என்பது Monitar ஜ் Mother Board உடன் இணைப்பதன் முலம்
அவற்றுக்கு இடையிலான தகவல் பரிமாற்றத்துக்கு உதவும் ஒரு கருவியாகும்
இக் கருவி பழுது அடைந்து இருந்தாலோ அல்லது அதில் தூசு துணிக்கைகள் படிவதலோ Diplayவராம்ல் இருக்கலாம். அதனால் V.G.A Card இனை சரி பார்பதாலோ அல்லது அதில் உள்ள தூசு துணிக்கைகளை அகற்றுவதன் முலமாகவோ Diplay வர வாய்ப்பு உண்டு

3.RAM பழுதடைந்து இருக்கலாம்

பிரதானமான தற்காலிக நினைவகம் ஆகும். தரவுகளை செயன்முறைக்கு அனுப்பும் வரையும் தகவல்களை தகுந்த Device க்கு அனுப்பும் வரையும் இதன் செயன்முறை அமைந்து இருக்கும். மின் துண்டிப்பு ஏற்படும் போது சகல விடயங்களும் இழக்கப்படும். இது ஒரு Circuit வடிவில் அமைந்த ஒரு சிறிய கருவி ஆகும். இது பழுதுபடுவதாலோ அல்லது இதில் தூசு துணிக்கைகள் படிவதலோ Diplay வராமல் இருக்க வாய்ப்புக்கள் உண்டு. அதனால் தூசு துணிக்கைகளை அகற்றுவதன் மூலமோ அல்லது அதனை சரி பார்ப்பதாலோ Diplay வர வாய்ப்பு உண்டு.


4.Monitar பழுது அடைந்து இருக்கலாம்
   Monitar இனை சரி பார்க்கவும்.

5.Monitar Power Switch On செய்ய பட்டுள்ளதா என சரி பார்க்கவும்

6.Monitar இன் Control Button ஜ் சரி பார்க்கவும் (Brightness, Contrast)

7.Monitar இன் Data Cable ஒழுங்கான முறையில் இணைக்க பட்டுள்ளதா என சரி பார்ககவும்



8.ATX 12v Power Connector(V Core) Connect செய்யபடாது இருத்தல்
ATX Power Connector என்பது உங்கள் கணணியில் உள்ள கருவிகளுக்கு Power இனை வழங்கும் Power Supply யில் இருந்து வரும் நான்கு Piந் களை கொண்டு இருக்கும் ஒரு Cable ஆகும். இது Processor இக்கு Power இனை வழங்க பயன்படுகிறது.
குறிப்பு:P4 கணனிகளிலேயே இந்த முறை காணபபடுகிறது. பழைய கணனிகளில் இவ் செயன் முறை இல்லை Power Connectoர் மூலமாக நேரடியாக இணைக்கலாம்

9.KeyBoard இணைக்கபடாமை (Ps/2 KeyBoard)

10.Processor/Mother Board பழுது அடைந்து இருத்தல்

போன்ற காரணங்களால் Display வராமல் இருக்க வாய்ப்பு உண்டு. இங்கு குறிப்பிட்ட பிரச்சனைகளை தீர்ப்பதன் மூலம் Monitar க்கு Display வர வாய்ப்பு உண்டு

கணனி சம்மந்தமான மேலும் சில பிரச்சனைகளை அடுத்து வரும் பதிவுகளில் தரலாம் என எண்ணுகின்றேன். அதற்கு உங்களுடைய அதரவினை என்றும் தர வேண்டும்.

Comments

  1. நல்ல பயனுள்ள பதிவு நிரூஜ்...தொடர்ந்து எழுதுங்கள்

    ReplyDelete
  2. //மைந்தன் சிவா said...
    நல்ல பயனுள்ள பதிவு நிரூஜ்...தொடர்ந்து எழுதுங்கள்//

    நன்றி மைந்தன் அண்ணா..
    எனது ஆக்கம் என்றும் தொடரும்.

    ReplyDelete
  3. எங்களைப் போன்ற கணினியில் கன்னியாக உள்ளோருக்குப் பயனுள்ள பதிவு சகோ. தொடர்ந்தும் கலக்குங்கள்.

    ReplyDelete
  4. //நிரூபன் said...
    எங்களைப் போன்ற கணினியில் கன்னியாக உள்ளோருக்குப் பயனுள்ள பதிவு சகோ. தொடர்ந்தும் கலக்குங்கள்.//


    நன்றி சகோ.. என்றும் என் பணி தொடரும்.

    ReplyDelete
  5. ரொம்ப நன்றிப்பா...

    ReplyDelete
  6. //♔ம.தி.சுதா♔ said...

    ரொம்ப நன்றிப்பா...//

    உங்களுக்கும் மிக்க நன்றி

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தரவிறக்கம் செய்து கொண்டிருக்கும் பொழுது கணணியை அணைய விடாமல் பாதுகாக்கும் டூல்

பிளொக் என்றால் என்ன?

உங்களுக்கு தேவையானவற்றை தரவிறக்கம் செய்ய பயன்படுகிறது Torrent