Posts

Showing posts from 2011

மின்சாரம் இல்லாமல் வெளிச்சம் பெறுவதற்க்கு

Image
மின்சாரம் இன்றைய காலங்களில் மிகவும் முக்கியமான ஒரு அத்தியாவசிய தேவையாக காணப்படுகிறது.இனி வரும் காலங்களில் உலகத்தில் இருக்கும் பாரிய பற்றாக்குறையாக மின்சார பற்றாக்குறை ஏற்படப்போகிறது  இதனை நிவர்த்தி செய்ய புதியதோர் முயற்சியை கையாண்டார்கள் சில இளைஞர்கள் அது இப்போது வெற்றியும் அளித்துள்ளது.  மின்சார தேவை ஆனது காலங்கள் செல்ல செல்ல அதிகரித்த வண்ணமே உள்ளது இதனை ஈடு செய்வதற்கு இப்படியான கண்டுபிடிப்புக்களை இனி வரும் காலங்களில் கண்டுபிடிப்பதன் முலமே மின்சார பற்றாக்குறையை தீர்த்துக் கொள்ளலாம்.

பிளொக் என்றால் என்ன?

Image
பிளொக் என்றால் இதுவும் ஒரு இணையத்தளம் போன்ற ஒன்றே அனுகூலம் என்னவெனில் கொம்(com) நெற்(net) போன்ற டொமைன்களில் இணையத்தை உருவாக்கும் போது அதற்காக நீங்கள் பணம் அறவிடவேண்டிய தேவை உள்ளது. ஆனால் பிளாக் இணையத்தளங்களுங்களுக்கு பணம் செலுத்த வேண்டிய தேவையில்லை அதுமட்டுமின்றி உங்கள் விருப்பத்துக்கு ஏற்றறாற் போல் இணையத்தளங்களை வடிவமைத்தது கொள்ளலாம். அதுமட்டுமின்றி நீங்கள் சிறந்த எழுத்தாளராக இருந்தால்அதனை உரிய முறையில் பயன்படுத்தி கொள்ளவும் இவ் பிளாக் பயன்படுகிறது. இதனை பயன்படுத்த இப்போது உங்களுக்கு ஆவலாக உள்ளதா? இதற்காக நீங்கள் எங்கும் செல்லத்தேவையில்லை கீழே தரப்பட்டுள்ள முகவரிக்கு செல்லுங்கள் உங்கள் எழுத்தாற்றலை மற்றும் உங்கள் கனவினை இதனை நிறைவேற்றி கொள்ளலாம்    www.blogger.com , www.wordpress.com

Fire fox தற்பொழுது தமிழில்.

Image
இன்றைய                                                                                                                              இணைய பாவனைக்கு பல்வேறு வகையான உலவிகள் பயன்படுகிறது இவ்வாறு பயன்படுத்தபடும் உலவிகள் ஆங்கில மொழியிலேயே உலவி தரவுகளை தருகின்றது. ஆனால் Fire fox உலவி தமது உலவி பதிப்பில் முதன்முறையாக தமிழ் வடிவிலான உலவியை அறிமுகப்படுத்தி உள்ளது இந்த உலவியை பயன்படுத்துவதன் முலம் எமது இணைய சேவையை வேகமாக தொடரவும் பயன்படுகிறது

Google + நண்பர்களைஒன்றுசேர்க்கும்இணையம்

Image
சமுக வலைத்தளங்கள் பல உள அவற்றுள் Facebook. Twitter,My space என்பன அடங்குகின்றன. தற்பொழுது Googlஎ நிறுவனம் புதிதான ஒரு சமுக வலைத் தள சேவையை ஆரம்பித்துள்ளது அது தான் Google + இதன் முலம் நண்பர்களை இணைக்கும் செயற்பாட்டில் Googலெ இறங்கி உள்ளது. இத் தளமும் இப்போது நண்பர்களிடையே மிக பிரபல்யம் அடைந்து காணப்படுகிறது. கீழே உள்ள தரவுச் சுட்டியை பயன்படுத்தி பயன்படுத்தி நீங்கள் அச் சேவையில் இணைந்து உங்கள் நண்பர்களோடு இணைந்து கொள்ளலாம். தரவுச்சுட்டி

Google Chrome ஜ் இலகுவாக பயன்படுத்த‌

Image
இன்று பல வகையான உலவிகள் பயன்படுத்தபடுகின்றது இணைய பயன்பாட்டுக்கு உலவிகள் என்றாலே Chrome, Mozila firefox,Opera போன்ற உலவிகளே எம் நினைவுக்கு வரும். ஆனாலும் Chrஒமெ ஆனது இவை இரண்டையும் விட பிரபலம் அடைந்த ஒன்றாகவே காணப்படுகிறது. இந்த உலவியில் பல வகையான சிறப்பம்சங்கள் காணப்படுகிறது. இவற்றுள் ஒன்றே Shortcut Keys இவை இணையத்தை இலகுவாகவும் வேகமாகவும் பயன்படுத்த பயன்படுகிறது. இதற்காக உங்களுக்கு கீழே Shortcut key அட்டவணை தரப்படுகிறது Chrome உலவியை பயன்படுத்துபவர்கள் இதனை பயன்படுத்தி இணைய வேகத்தை அதிகரித்து கொள்ளலாம்.

கணனியில் ஏற்படும் பிரச்சனைகளும் அதற்கான தீர்வுகளும் (பாகம் 1)

Image
கணனியில் பல்வேறுபட்ட பிரச்சினைகள் ஏற்படுகின்றன. பிரச்சினைகள் என்று ஒன்று இருந்தால் அதற்க்கு தீர்வு என்பது முக்கியமான ஒன்று இன்றைய பதிவில்  நாம் ஒரு முக்கியமான பிரச்சனை பற்றி நோக்குவோம். 1.கணணியை On செய்தவுடன் Monitar இல் Display வரவில்லை 2.V.G.A Card பழுது அடைந்த இருக்கலாம் V.G.A Card என்பது Monitar ஜ் Mother Board உடன் இணைப்பதன் முலம் அவற்றுக்கு இடையிலான தகவல் பரிமாற்றத்துக்கு உதவும் ஒரு கருவியாகும் இக் கருவி பழுது அடைந்து இருந்தாலோ அல்லது அதில் தூசு துணிக்கைகள் படிவதலோ Diplayவராம்ல் இருக்கலாம். அதனால் V.G.A Card இனை சரி பார்பதாலோ அல்லது அதில் உள்ள தூசு துணிக்கைகளை அகற்றுவதன் முலமாகவோ Diplay வர வாய்ப்பு உண்டு 3.RAM பழுதடைந்து இருக்கலாம் பிரதானமான தற்காலிக நினைவகம் ஆகும். தரவுகளை செயன்முறைக்கு அனுப்பும் வரையும் தகவல்களை தகுந்த Device க்கு அனுப்பும் வரையும் இதன் செயன்முறை அமைந்து இருக்கும். மின் துண்டிப்பு ஏற்படும் போது சகல விடயங்களும் இழக்கப்படும். இது ஒரு Circuit வடிவில் அமைந்த ஒரு சிறிய கருவி ஆகும். இது பழுதுபடுவதாலோ அல்லது இதில் தூசு துணிக்கைகள் படிவதலோ Diplay வராம

C Cleaner இன் புதிய பதிப்பு அறிமுகம்

Image
C Cleaner  ஜ் கணணியில் நிறுவுவதன் முலம் கணணியின் வேகத்தை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உண்டு.   C Cleaner ஆனது கணணியில் உள்ள தேவையற்ற கோப்புக்களை அழித்து கணணியின் வேகத்தை அதிகரிக்கின்றது.. C Cleaner ஆனது  கணணியின் பிரதான தகவல்களை கொண்டு இருக்கும் C Drive ஜ் சுத்தமாக வைத்திருக்கவே இது பயன்படுகிறது.இது தற்காலிக கோப்பு(Temporary Files) தேவையற்ற கோப்புக்களையும்(Unused Files)அகியவற்றையும். இணையத்துடன் தொடர்பு கொள்ள பயன்படும் ப்ராவுசர்(Browser) களில் காணப்படும் Temporary Internet Files,History, Cookies, அகியவற்றையும் அழிக்க இது பயன்படுகிறது. இதனை பயன்படுத்தும் முறை பற்றி அடுத்து நோக்குவோம்.

உங்களுக்கு தேவையானவற்றை தரவிறக்கம் செய்ய பயன்படுகிறது Torrent

உங்களூக்கு தேவையான மென் பொருட்க்கள்,திரைப்படங்கள் மற்றும் பல வகைப்பட்டவற்றை இலவசமாக‌ Download செய்ய Torrent பயன்படுகிறது இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் கணனியில் Bit Torrent எனும் மென் பொருளை தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ள வேண்டும். இதற்கான தரவிறக்க சுட்டி கீழே தரப்படுகிறது இதனை பயன்படுத்தி நிறுவிக் கொள்ளலாம். இதனை நிறுவிக்கொள்வதன் மூலம் மென்பொருட்க்கள்,திரைப்படங்கள் மற்றும் பல வகைப்பட்டவற்றை தரவிறக்கம் செய்ய முடியும்.

பூமிக்கு வெளியே மனித உயிர்கள்: நாசா விஞ்ஞானி கண்டுபிடிப்பு

Image
பூமியில் உயிரினங்கள் வாழ்வதைப் போன்று புதன், செவ்வாய் கிரகங்களில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் இருக்கிறதா? மற்றும் மனிதர்கள் அங்கு வாழ முடியுமா? போன்ற ஆராய்ச்சிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.  இந்நிலையில், பூமியின் அண்டை மண்டலத்தில் வானில் இருந்து விழுந்த நட்சத்திர எரி கற்களை சோதனையிட்டதில், அவற்றில் உள்ள பாக்டீரியாக்களுடன் பூமியில் வாழும் மனித பாக்டீரியா அணுக்களுக்கு தொடர்பு இருப்பதை, நாசா விஞ்ஞானி டாக்டர் ரிச்சர்ட் ஹூப்பர் கண்டுபிடித்துள்ளார்.  பூமியில் எப்படி மனித வாழ்க்கை துவங்கியது என்பதை, நட்சத்திர எரி கல் ஆதாரத்துடன் கிடைத்துள்ள பூமியின் அண்டை மண்டல அன்னிய மனித வாழ்க்கை முறை விவரித்துவிடும் என்று ஹூப்பர் தெரிவித்துள்ளார். 

Google cloud connect : இனி அனைவரும் பயன்படுத்தலாம். கூகிளின் மற்றுமொரு தயாரிப்பு

கடந்த சில வாரங்களுக்கு முன் மைக்ரோ சொப்ட் நிறுவனத்தின் Office மென்பொருளிற்கும் Google Docs இற்கும் இடையில் கூகிள் ஒரு பாலத்தினை ஏற்படுத்தி அதனை குறிப்பிட்ட பாவனையாளர்களிற்கு மாத்திரம் வழங்கியிருந்தது. தற்போது அந்த வசதியானது இனி அனைத்து கூகிள் பாவனையாளர்களாலும் உபயோகப்படுத்தும் வகையில் வெளிவந்துள்ளது. இந்த Google cloud connect இனை கணணியில் நிறுவிக் கொள்வதன் மூலம் எமது கூகிள் கணக்கில் காணப்படும் ஆவணங்களினை மைக்ரோ சொப்ட் office மென்பொருளினைப் பயன்படுத்தி தொகுக்கும் வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. மேலும் நாம் ஆவணங்களை தொகுக்கும் போது அவற்றை நேரடியாக எமது கூகிள் டொக்ஸ் கணக்கில் சேமிக்கும் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது. இந்த Google cloud connect இனை உங்கள் விண்டோஸ் கணணியில் நிறுவ இந்த முகவரியினை க்ளிக் செய்து நிறுவிக் கொள்ளலாம்.    இந்த சேவையானது தற்போதைக்கு விண்டோஸ் இயங்கு தளத்திற்கு மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும். அவ்வாறு நிறுவிய பின்னர் Microsoft office இல் ஏதாவது ஒரு மென்பொருளினை திறந்து Sign in என்பதை க்ளிக் செய்து கூகிள் கணக்கினை லாகின் செய்வதன் மூலம் எமது ஆவணங்களினை கூகிள் டொக்ஸ் இ

உங்கள் கணணியின் விவரங்களை அறிந்து கொள்வதற்கு

கணணி என்பது இப்பொழுது அனைவருக்கும் ஒரு இன்றியமையாத ஒரு சாதனமாக ஆகிவிட்டது. சிறு பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை அவர்களின் வேலைகளை சுலபமாக்குவதற்கு கணணி பயன்படுகிறது. கணணி உபயோகிக்கும் பலருக்கு அந்த கணணியின் சில அடிப்படை விடயங்கள் கூட தெரியாது என்பது உண்மையாகும். ஆகவே நம் கணணி பழுதானால் சர்வீஸ் இன்ஜினியர் என்ன சொன்னாலும் அதுக்கு தலையை ஆட்டிவிட்டு அவன் கேட்கிற தொகையை கொடுத்துடுவோம். அவனும் தன் விருப்பத்திற்கு ஏற்ப ஏதாவது ஒரு பொய் சொல்லி காசை கறந்து விடுவான். ஆகவே இன்றைய சூழ்நிலையில் கணணியை பற்றி சில அடிப்படை விடயங்களையாவது தெரிந்து வைத்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இவைகளை எல்லாவற்றையும் ஒரே இடத்தில் சுலபமாக அறிந்து கொள்ள ஒரு சூப்பர் இலவச மென்பொருள் உள்ளது. இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். தரவிறக்கம் முடிந்ததும் இந்த மென்பொருளை நேரடியாக இயக்குங்கள். உங்களுக்கு வரும் விண்டோவில் உங்கள் கணணியின் அனைத்து விவரங்களும் வரும். இந்த மென்பொருளினால் கணணியை பற்றி அதிக தகவல்களை ஒரே இடத்தில் அறிந்து கொள்ளலாம். இதில் உள்ள இன்னொரு வசதி இந்த விவரங்களை Picture, HTML கோப்புகளாக உங்கள் கணணிய

இணைய இணைப்பு இல்லாத போதும் மின்னஞ்சல்களை பயன்படுத்துவதற்கு

Image
நம்மில் பலர் இணையத்தை இரவில் மட்டும் அல்லது குறிப்பிட்ட அளவு மாதம் குறிப்பிட்ட KB/MB அளவு மட்டு பயன்படுத்தும் வசதி பெற்றிருப்போம். இத்தகைய வசதி உள்ளவர்களுக்கு இந்த Gmail Offlineல் பயன்படுத்தும் வசதி மிக மிக உபயோகமாக இருக்கும். நீங்கள் இணைய இணைப்பு கொடுத்தவுடன் மின்னஞ்சல்கள் Desktopக்கு வந்து விடும். இதனால் இணைப்பு இல்லாத போதும் நாம் மின்னஞ்சல்களை பார்க்கலாம். அதே போல இணைப்பு இல்லாத போதும் மின்னஞ்சல் அனுப்பலாம். அவ்வாறு அனுப்பும் மெயில் Outboxல் தங்கி விடும் எப்போது இணைப்பு கொடுக்கிறோமோ அப்போது மின்னஞ்சல் சென்று விடும். மடிக்கணணி வைத்திருப்பவர்கள் பயணம் செய்து கொண்டே மின்னஞ்சல் பார்த்து Reply கொடுக்க வசதியாக இருக்கும். முதலில் உங்கள் ஜிமெயில் லொகின் செய்து settings சென்று அதில் Google Gears நிறுவப்பட்டு உள்ளதா என்று பாருங்கள். இல்லாவிட்டால் கீழ் உள்ள இணைப்பை பயன்படுத்தி நிறுவிக் கொள்ளலாம். பிறகு ஜிமெயில் more>> சென்று Labs என்பதை தேர்வு செய்யுங்கள். offline - enable கொடுத்து save செய்யவும். பிறகு உங்கள் ஜிமெயில் inbox வந்து settings அருகில் உள்ள offline கிளிக் செய்து click ne

தரவிறக்கம் செய்து கொண்டிருக்கும் பொழுது கணணியை அணைய விடாமல் பாதுகாக்கும் டூல்

Image
விண்டோஸ் பவர் ஓப்ஸன்கள் மூலம் கணணியை Sleepஇற்கு செல்லவிடாமல் Stand Byயிலேயே வைத்திருப்பதற்கு அதிக வசதிகள் இல்லை. அத்துடன் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் கணணியை அணையவிடாமல் வைத்திருக்க வேண்டுமெனில் ஒவ்வொரு முறையும் பவர் ஓப்ஸனை மாற்றம் செய்ய வேண்டியிருக்கும். இதற்காகவே Coffee என்ற டூல் பயன்படுகிறது. இந்த போர்டபிள் டூலை ரன் செய்து தேவையான KB அளவையும் தேர்வு செய்துவிட்டால் குறிப்பிட்ட தரவிறக்கம் முடியும் வரை கணணி அணையாமல் வேலை செய்தபடி இருக்கும். தரவிறக்க சுட்டி

VLC மீடியா பிளேயர்: புதிய பதிப்பை தரவிறக்கம் செய்ய

Image
VLC மீடியா பிளேயர் பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அந்த அளவிற்கு மிகப் பிரபலமான மென்பொருளாகும். நம் விண்டோஸ் கணணியில் விண்டோஸ் மீடியா பிளேயர் நிறுவப்பட்டு இருக்கும். ஆனால் அதில் நிறைய வீடியோ போர்மட்டுகளை பார்க்க முடியாது. அதற்கு codec நிறுவ வேண்டும். இந்த பிரச்சினைகளால் நாம் VLC மீடியா பிளேயர் உபயோகப்படுத்துகிறோம். இதில் பெரும்பாலான போர்மட்டுகளில் வீடியோக்களையும், ஓடியோக்களையும் கண்டு ரசிக்கிறோம். இப்பொழுது VLC பிளேயர் புதிய பதிப்பு 1.1.9 வந்துள்ளது. ஆகவே இதன் முந்தைய பதிப்பான 1.1.7, 1.1.8 உபயோகிப்பவர்கள் இந்த புதிய பதிப்பை தரவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளுங்கள். தரவிறக்க சுட்டி

உபுண்டு 11.04 தொகுப்பை தரவிறக்கம் செய்ய

Image
தகவல் தொழில்நுட்ப நிறுவனமான கெனோனிகளின் தயாரிப்பான வேகமாக வளர்ந்து வரும் உபுண்டு இயக்குதளத்தின் புதிய தொகுப்பான "உபுண்டு 11.04" தற்போது வெளியாகியுள்ளது. உபுண்டு ஒரு திறந்த ஆணைமூல மென்பொருளாகும். அதாவது(Open source) ஆகும். கணணி உலகில் விண்டோஸ் இயக்குதளத்தின் ஆதிக்கமே காணப்படுகின்ற போதிலும் அதற்கு சரியான போட்டியளிக்க வல்லதாக உபுண்டு கருதப்படுகின்றது. இப்புதிய தொகுப்பின் மூலம் பாவனையாளர்கள் முற்றிலும் புதியதொரு அனுபவத்தை பெற்றுக் கொள்ள முடியுமென அந்நிறுவனம் தெரிவிக்கின்றது. இதனை பாவையாளர்கள் கீழே உள்ள தரவிறக்க சுட்டியை கிளிக் செய்து தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். தரவிறக்க சுட்டி

புதிய வசதிகளுடன் கூடிய கூகுள் குரோம் 11 அறிமுகம்

Image
இணைய பிரவுசர்கள் போட்டி போட்டுக் கொண்டு வாசகர்களுக்கு புதிய வசதிகளை வழங்கி கொண்டுள்ளனர். தற்போது தான் மைக்ரோசாப்ட் நிறுவனம் IE 9 என்ற புதிய பதிப்பை வெளியிட்டது. கூகுள் நிறுவனம் பல்வேறு வசதிகளை கொண்ட புதிய பதிப்பான Google Chrome 11 என்பதை வெளியிட்டுள்ளது. எந்த உலவியிலும் இல்லாத சிறப்பம்சமே கூகுள் குரோமில் உள்ளது. அதாவது கூகுள் குரோம் பிரவுசர் புதிய பதிப்பை வெளியிட்டவுடன் குரோம் உலவியை பயன்படுத்துபவரின் அனைவருக்கும் இந்த உலவி தானாகவே அப்டேட் ஆகிவிடும். உங்களுடைய பிரவுசர் அப்டேட் ஆகிவிட்டதா என அறிய வேண்டுமென்றால் Settings - About Google Chrome க்ளிக் செய்து உங்களுக்கு வரும் விண்டோவில் கூகுள் குரோம் பதிப்பை பார்க்கவும். மேலே குறிப்பிட்டது போன்று இருந்தால் உங்கள் உலவி அப்டேட் ஆகிவிட்டது. இது போல இல்லாமல் அப்டேட் ஆகவில்லை என்றாலும் உலவி தானாகவே அப்டேட் ஆக தொடங்கும். இந்த இரண்டு முறைகளிலும் அப்டேட் ஆகவில்லை என்றால் தரவிறக்கம் செய்து நிறுவிக் கொள்ளுங்கள். புதிய பதிப்பில் உள்ள ஆச்சரியமான வசதி HTML 5 Speech API. நம்மில் பெரும்பாலானோர் API எனப்படும் embeded form நம் பிளாக்கில் நிருவியிர

கணணியில் டிரைவர்களை மாற்றம் செய்ய

கணணியின் இயங்குதளம் மற்றும் வன்பொருள்களான விசைப்பலகை, மவுஸ், பிரிண்டர் போன்றவற்றுடன் தொடர்பு கொள்வதற்கும் குறிப்பிட்ட சாதனங்களை கட்டுப்படுத்துவதற்கும் இருக்கின்ற கோப்புகளே டிரைவர் கோப்புகள் எனப்படும். பொதுவான கருவிகளுக்கான டிரைவர்கள் இயங்குதளத்திலேயே கிடைக்கப்பெறும். புதியதாக ஏதேனும் கருவியை நிறுவினால் வன்பொருள் கருவிகளை தயாரிக்கிற நிறுவனங்களால் வழங்கப்படும். கணணியில் இவை கட்டாயம் இருந்தால் தான் வன்பொருட்கள் முறையாக வேலை செய்யும். கணணியில் குறிப்பிட்ட கால பயன்பாட்டுக்குப் பிறகு டிவைஸ் டிரைவர்களை(Device drivers) அப்டேட் செய்ய வேண்டும். ஏன் என்றால் மென்பொருள்களுக்கு அப்டேட் இருப்பது போல வன்பொருள்களையும் அப்டேட் செய்வது கணணியின் திறனையும் கருவிகளின் உறுதிப்பாட்டையும் அதிகரிக்கின்றன. சிலரின் கணணியில் என்னென்ன நிறுவப்பட்டுள்ளது, எவை சரியாக அப்டேட் செய்யப்பட்டுள்ளது என்று தெரியாது. சில கணணிகளின் குறிப்பிட்ட வன்பொருள்களுக்கு டிரைவரே இருக்காது. இதனால் டிரைவர் கோப்புகளைத் தேடி இணையதளங்களில் தேடி அலைய வேண்டியதில்லை. இதற்கென இருக்கும் ஒரு இலவச மென்பொருள் Device Doctor. இந்த மென்பொருள் பெரும்பாலான

உங்களது பேஸ்புக் கணக்கை மற்றவர்களிடமிருந்து பாதுகாக்க

சில நேரங்களில் உங்கள் பேஸ்புக் கணக்கு வேறொருவரால் ஹேக் செய்யப்பட்டிருக்கும் அல்லது அவ்வாறு செய்யப்படுவதிலிருந்து காப்பதற்கு சில வழிகளை பின்பற்றலாம். இவை எப்போதும் பேஸ்புக் நிறுவனத்தாலேயே அறிவுறுத்தப்படும் விடயங்கள் ஆகும். 1. கடவுச்சொல் பாதுகாப்பு: பேஸ்புக்கில் பயன்படுத்தும் கடவுச்சொல் கடினமானதாகவும், வேறு தளங்களில் பாவிக்காத கடவுச்சொல்லாகவும் இருக்க வேண்டும். நம்பர் மற்றும் ஸ்டிரிங்க் ஆகிவற்றையும் பயன்படுத்தி உருவாக்குவதே சிறந்தது. குறைந்தது 6 எழுத்துக்கள் வருமாறு பாருங்கள். 2. பிரைவட் பிரவுஸிங்க்: பேஸ்புக் பாவித்தபின்னர் லாக் அவுட் செய்து எப்போதும் உலாவியை பூட்டி விடுங்கள். Remember Me ஐ எப்போதும் செக் செய்யவே கூடாது. 3.மின்னஞ்சல் பாதுகாப்பு: பேஸ்புக்குடன் தொடர்புடைய மின்னஞ்சல் கணக்கையும் எப்போதும் பாதுகாப்பாக வைத்திருங்கள். ஏனெனில் தொடர்புடைய மின்னஞ்சல் கணக்கை பயன்படுத்த முடிந்தால் பேஸ்புக்கிலும் இலகுவாக நுழைந்துவிடலாம். இரண்டிற்கும் வேறு வேறு கடவுச்சொல்லை எப்போதும் தருவதே நல்லது. 4.பாதுகாப்பு கேள்விகள்: பேஸ்புக் கணக்கை தொடங்கும் போது சில பாதுகாப்பு கேள்விகள் கேட்பார்கள். இவை கடவுச்

உங்களது பேஸ்புக்கில் வீடியோவைக் கொண்டு வர

Image
பேஸ்புக் என்பது குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி பெற்று வரும் ஒரு சமூக இணையதளமாகும். இதில் நாம் நம் நண்பர்களின் வட்டத்தை பெருக்கி கொள்ளவும், நம் விஷயங்களை மற்றவர்களோடு பகிரவும் மிகவும் சுலபமாக இருப்பாதால் அனைவரும் இந்த பேஸ்புக்கை விரும்பி பயன்படுத்துகிறோம். இதன் மூலம் நம் வேலைகளை எல்லாம் மறந்து நண்பர்களோடு அரட்டையில் மகிழ்கிறோம். இப்பொழுது மேலும் ஒரு படி மேலே சென்று நம் நண்பர்களின் முகத்தை பார்த்து கொண்டே எப்படி அரட்டை அடித்தால் எப்படி இருக்கும். 1. அதற்கு முதலில் உங்கள் பேஸ்புக் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள். 2. அடுத்து இந்த லிங்கில் FACING CALL செல்லுங்கள். 3. வரும் பக்கத்தில் உள்ள Go to App என்ற பட்டனை அழுத்தவும். 4. அடுத்து உங்களுக்கு வேறு ஒரு பக்கம் ஓபன் ஆகும். அதில் உள்ள Allow என்ற பட்டனை க்ளிக் செய்யவும். 5. அடுத்து உங்களுக்கு இன்னொரு விண்டோ ஓபன் ஆகும். 6. அதன் பின் ஓபன் ஆகும் விண்டோவில் உள்ள Allow என்ற பட்டனை அழுத்திவிடவும். 7. அவ்வளவு தான் உங்கள் கணக்கில் வீடியோ சாட்டிங் ஆக்டிவேட் செய்யப்பட்டு விட்டது. 8. இவ்வசதியை பயன்படுத்த உங்கள் கணணியில்

கணணியில் பணிபுரிபவர்களின் கவனத்திற்கு

Image
பெரும்பாலான அலுவலகங்களில் பணி நேரம் முழுக்க ஒரு நாற்காலியிலேயே கட்டுண்டு கிடக்க வேண்டியதாகி விடுகிறது. இதனால் தேவையான உடல் உழைப்பு இல்லாமல் போவதால் டென்ஷன், முதுகு வலி, அஜீரண கோளாறு என்று வரிசை கட்டும் பிரச்சினைகள் ஏராளம். இவற்றைச் சரிசெய்து கொள்ள கடைபிடிக்க வேண்டியவைகள்: 1. காலையில் அலுவலகத்துக்கு வந்து உங்கள் இடத்தில் அமர்ந்ததும், வேலையைத் தொடங்குவதற்கு முன் ஒரு நிமிடம் கண்களை மூடி அமர்ந்து மனதை ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு வேலையைத் தொடங்கினால் சுறுசுறுப்பாக உணர்வதுடன் உங்களின் காலை நேரப் பதற்றமும் குறையும். 2. நீங்கள் உபயோகிக்கும் நாற்காலி உங்கள் உடல் வெப்பத்தை வெளியேற்றும் வகையில் துளைகள் உள்ளதாக இருக்க வேண்டும். அவ்வாறு துளைகள் இல்லாத நாற்காலிகளைப் பயன்படுத்தினால் ஒரு துண்டை நான்காக மடித்துப் போட்டு அதன் மீது அமருங்கள். சில மணி நேரங்களில் உங்கள் உடலின் வெப்பம் அதில் இறங்கிய பின் அதன் மடிப்பை மாற்றிப் போட்டு அமருங்கள். 3. முதுகை வளைத்து கூன் போட்டு உட்காராமல், நன்கு நிமிர்ந்து நாற்காலியில் முதுகு படும்படி உட்காருங்கள். கால்களை தரையில் வைப்பதைவ

இணையதளம் வடிவமைக்க உதவும் ஓன்லைன் எடிட்டர்

இணையதள வடிவமைப்புக்கு உதவும் மொழிகளில் அடிப்படை மொழியான HTML மொழியை எழுதும் போதே உடனுக்கூடன் சோதித்து தெரிந்து கொள்ளும் பொருட்டு ஓன்லைன் மூலம் ஒரு HTML எடிட்டர் வந்துள்ளது. தற்போது இணையதளத்தை தாமாகவே வடிவமைப்பதில் பலதரப்பட்ட மக்களிடத்திலும் விருப்பம் அதிகமாகி வருகிறது. இணையதள வடிவமைப்பின் அடிப்படை மொழியான HTML கற்றுக்கொள்ள விருப்பம் உள்ளவர்களுக்கு HTML பற்றிய அடிப்படை அறிவை உடனடியாக வளர்ப்பதற்காக ஒரு தளம் நமக்கு உதவுகிறது. சாதாரண Notepad ல் கூட நாம் Html மொழியை தட்டச்சு செய்து நம் உலாவில் சோதித்து பார்க்கலாம். ஆனால் இந்தத் தளத்திற்கு சென்று இடது பக்கம் Html மொழியை தட்டச்சு செய்தால் உடனடியாக வலது பக்கத்தில் Output உடனுக்கூடன் காட்டப்படுகிறது. Html மொழி கற்க விரும்புபவர்கள் ஒவ்வொரு Html கட்டளையும் உலாவியில் எப்படி இயங்குகிறது என்று உடனடியாக சரிபார்க்கலாம். இணையதளத்தின் அடிப்படை மொழியை கற்க விரும்பும் அனைவருக்கும் இந்தத்தளம் பயனுள்ளதாக இருக்கும். http://www.htmlinstant.com/

கூகுள் தரும் அசத்தலான வசதிகள்

Image
கூகுள் தினம் தினம் புது புது வசதிகளை அதன் வாசகர்களுக்கு வாரி வழங்கி கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் கூகுள் பிலாக்கர் பதிவர்களுக்காக அருமையான புதிய வசதிகளை அறிமுகபடுத்தியுள்ளது. இந்த லிங்கில் http://www.google.com/friendconnect சென்றவுடன் ஒரு விண்டோ வரும். அந்த விண்டோ ஓபன் ஆகியதும் இடது பக்க மூலையில் நாம் வைத்திருக்கும் ப்ளாக் வரிசையாக இருக்கும். அதில் நீங்கள் எந்த தளத்திற்கு விட்ஜெட் சேர்க்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அந்த பிலாக்கினை கிளிக் செய்தால் அந்த தளம் பகுதியின் மேல்புறத்தில் வந்துவிடும். அடுத்து நாம் விட்ஜெட்டை பார்க்க மெனுவில் இரண்டாவதாக இருக்கும் Browse gadget gallery என்பதை கிளிக் செய்யவும். இதில் Feature gadget, All Gadget என்ற இரண்டு வகைகள் இருக்கும். இதில் நீங்கள் அணித்து கேட்ஜெட்டையும் பார்வையிட All Gadget என்பதை கிளிக் செய்யவும். கிளிக் செய்தால் அந்த பக்கத்தில் பதினைந்து விட்ஜெட்டுகள் இருக்கும். அதில் உங்களுக்கு தேவையானதை தேர்வு செய்து கொள்ளுங்கள். அடுத்த விட்ஜெட்டுகளை பார்க்க கீழே வலது பக்க மூலையில் இருக்கும் More என்பதை கிளிக் செய்தால் உ

ஓவூ: புதிய வீடியோ சாட்டிங் அறிமுகம்

Image
வீடியோ வழி சாட்டிங் என்பது ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்வதற்குத் தற்போதைய உலகின் டிஜிட்டல் சாதனமாக அமைந்துள்ளது. மிக எளிதாக இணையம் வழி ஒருவரை ஒருவர் அவர்கள் எத்தனை தூர இடைவெளியில் வசித்தாலும் தொடர்பு கொள்ள வீடியோ சாட்டிங் ஒரு வழியாக அமைந்துள்ளது. இந்த பிரிவில் அதிகம் பயன்படுத்தப்படுவது ஸ்கைப் சர்வீஸ் ஆகும். அண்மையில் இணையத்தில் அதே போன்ற இன்னொரு வீடியோ சேட்டிங் டூலைப் பார்க்க முடிந்தது. இதன் பெயர் ஓவூ. இதில் பல டூல்கள் புதிய வசதிகளைத் தரும் வகையில் இணைக்கப்பட்டுள்ளன. ஆறு வழி வீடியோ காலிங் என்ற வசதி முதலாவதாக இந்த டூல் மூலம் வழங்கப்படுகிறது. உலகின் எந்த மூலையில் இருப்பவருடனும் ஒரு சில நொடிகளில் தொடர்பு கிடைக்கிறது. இதனை http://www.oovoo.com/ Download.aspx என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இலவசமாக இறக்கம் செய்து நிறுவி பயன்படுத்தலாம். இறக்கம் செய்யப்படும் பைல் ஒரு எக்ஸிகியூடிவ் பைலாக உள்ளது. இந்த பைலில் டபுள் கிளிக் செய்தால் நமக்கு எளிதாகப் பின்பற்றக் கூடிய செட் அப் விஸார்ட் கிடைக்கிறது. இதில் கேட்கப்படும் தகவல்களை அளித்து முடித்தவுடன் அக்கவுண்ட் ஒன்றைத் தொடங்கும்படி கேட்ட

சாதனையை நோக்கி பயர்பாக்ஸ்

Image
ஐந்து ஆண்டுகளுக்கு முன் மொஸில்லா பயர்பாக்ஸ் பிரவுசரை அறிமுகப்படுத்திய பின் பல்வேறு சாதனைக் கற்களைக் கடந்துள்ளது. விரைவில் இன்னும் ஒரு சாதனை மகுடத்தினை அடைய உள்ளது. தன் இன்டர்நெட் பிரவுசர் பயர்பாக்ஸ் தொகுப்பினை டவுண்லோட் செய்தவர்களின் எண்ணிக்கை இருநூறு கோடியைத் தாண்ட உள்ளது. இதனைக் கண்காணித்து அறிவிக்க இணைய தளம் ஒன்றினை மொஸில்லா திறக்க இருக்கிறது. இதன் முகவரி www.Onebillionplusyou.com என்று அமையும். இதற்கிடையே ட்விட்டர் தளத்தில் பயர்பாக்ஸ் டவுண்லோட் செய்வதனை ஒவ்வொரு விநாடியும் கணக்கெடுத்து எத்தனை டவுண்லோட் ஏற்கனவே மேற்கொள்ளப் பட்டிருக்கிறது என்று காட்டும் வகையில் ஒரு தளம் அமைக்கப்பட்டுள்ளது. உலக அளவில் ஒவ்வொரு விநாடியும் சராசரியாக 20 பேர் வரை டவுண்லோட் செய்வார்கள் என மொஸில்லா எதிர்பார்க்கிறது. இதை எழுதும் நாளில் இருந்து இரண்டொரு நாளில் இந்த 200 கோடி எண்ணிக்கை எட்டப்படும் எனத் தெரிகிறது. இந்த எண்ணிக்கை பயர்பாக்ஸ்பிரவுசரைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அல்ல என்றாலும், இந்த பிரவுசர் மீது நம்பிக்கை கொண்டு அதனைச் சோதித்துப் பார்க்க விரும்புவர்களின் விருப்பத்தினைத் தெரிவி

நீங்கள் அடிக்கடி கேட்கும் சில சொற்களுக்கான விளக்கங்கள்

Image
நீங்கள் அடிக்கடி கேட்கும் சில சொற்களுக்கான விளக்கங்கள் இங்கே தரப்படுகின்றன. டெஸ்க் டாப் (Desktop) : மானிட்டரின் திரையில் விண்டோஸ் பைல்களும் பைல்களின் ஐகான்களும் காட்டப்படும் இடம். பிரீவேர் (Freeware ): பெரும்பாலும் இன்டர்நெட்டிலிருந்து டவுண்லோட் செய்திடும் வகையில் கிடைக்கும் இலவச சாப்ட்வேர் புரோகிராம்கள். இதனை நீங்கள் பயன்படுத்துவதோடு மற்றவர்களுக்கும் வழங்கலாம். யாரும் தடை செய்ய மாட்டார்கள். ஐகான் (Icon) : ஒரு பைல் அல்லது அப்ளி கேசன் புரோகிராமினை அடையாளம் காட்டும் சிறிய படம். நோட்டிபிகேஷன் ஏரியா (Notification Area): ஸ்கிரீனின் கீழ்ப்புறமாக விண்-டோஸின் எந்த புரோகிராம்கள் பின்புலத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்று காட்டும் இடம். ஆப்பரேட்டிங் சிஸ்டம் (Operating System): கம்ப்யூட்டரில் ஹார்ட்வேர் சாதனங்களையும் அப்ளிகேஷன் சாப்ட்வேர் புரோகிராம்களையும் இயக்கிக் கண்ட்ரோல் செய்திடும் சிஸ்டம். குயிக் லாஞ்ச் (Quick Launch): டாஸ்க் பாரில் பொதுவாக இடது புறம் உள்ள ஏரியா. அடிக்கடி பயன்படுத்தும் புரோகிராம்களின் ஐகான்களை இங்கு வைத்து சிங்கிள் கிளிக் மூலம் அவற்றை இயக்கலாம்.

Universal Viewer: அனைத்து வகையான கோப்புகளையும் காண உதவும் மென்பொருள்

Image
கணணியில் ஒவ்வொரு வகையான கோப்புகளையும், வீடியோக்களையும் பார்ப்பதற்கு ஒவ்வொரு மென்பொருளை பயன்படுத்துவோம். புகைப்படங்களைப் பார்க்க ஏதேனும் Image viewer மென்பொருள், text கோப்புகளை பார்க்க Notepad, வீடியோ படம் பார்க்க ஏதேனும் Movie player, ஓபீஸ் கோப்புகளைப் பார்க்க MS Office, Pdf கோப்புகளைப் பார்க்க ஏதேனும் Pdf Viewer மென்பொருள் என்று தனித்தனியாக மென்பொருள்களைப் பயன்படுத்துவோம். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மென்பொருளா? இவை எல்லாவற்றையும் ஒரே மென்பொருளில் பார்க்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். இதற்கென்று இருக்கும் ஒரு மேம்பட்ட மென்பொருள் தான் Universal Viewer. இதன் மூலம் எல்லா வகையான மல்டிமீடியா மற்றும் ஆவணங்களை ஒரே மென்பொருளில் பார்த்துக் கொள்ள முடியும். இந்த மென்பொருள் பெரும்பாலான கோப்பு வகைகளை பார்க்கும் படி ஆதரிக்கிறது. இதன் மூலம் பார்க்கக்கூடிய கோப்புகளும், அதன் வகைகளும்: 1. Text Files - txt, binary, hex, unicode, Rtf, Utf-8. 2. Image files - bmp, jpg, tiff, png, gif and etc. 3. Internet files - html, xml, pdf. 4. Multimedia files - avi, mpg, mp3, wmv and etc

ஒரே நேரத்தில் மூன்று மின்னஞ்சல்களை திறக்க

Image
கூகுள் ஜிமெயிலில் புதிய சிறப்பம்சமாக ஓரே நேரத்தில் இரண்டு மின்னஞ்சல் முகவரிகளில் நுழைந்து இரண்டு இன்பாக்ஸ்களை கையாளலாம். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது. 1. முதலில் உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள். 2. நீங்கள் உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்தவுடன் Settings செல்லவும். பின்பு Accounts and Import செல்லவும். பின்பு அங்கு இருக்கும் Google Accounts Settings செல்லவும். 3. அங்கு Multiple Sign In என்பதற்கு நேராக off என்று இருக்கும். பின்பு Edit க்கு செல்லவும். 4. பின்பு அங்கு On - Use multiple Google Accounts in the same web browser என்னும் Option தேர்வு செய்யவும். அதன் கீழ் இருக்கும் அணைத்து Option களையும் தேர்வு செய்யவும். பின்பு Save செய்துவிடுங்கள். ஒருமுறை Logout செய்யவும். 5. பிறகு Login செய்யவும். பிறகு உங்கள் இன்பாக்சில் மேலே உங்கள் மெயில் மின்னஞ்சல் முகவரி அருகே ஒரு முக்கோணம் தலைகீழாக இருக்கும். அதை கிளிக் செய்தல் Sing in to Another Account என்று இருக்கும். அதை தேர்வு செய்தல் உடனே ஒரு விண்டோ திறக்கும். 6. அங்கு உங்களுக்கு தேர்வையான அடுத்த மின்ன

மர்ம நகரமான அட்லாண்டிஸ் கடலுக்கு அடியில் கண்டுபிடிப்பு (வீடியோ இணைப்பு)

Image
பல்லாயிரம் நூற்றாண்டுகளுக்கு முன்னர் கடலுக்கு அடியில் மூழ்கிப்போனதாய் நம்பப்படும் மர்ம நகரான அட்லாண்டிஸின் எச்சங்களை கண்டுபிடித்துள்ளதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். இவர்கள் இந்நகரின் எச்சங்களை தென் ஸ்பானியவில் கண்டுபிடித்துள்ளதாகக் குறிப்பிடுகின்றனர். அக்காலத்தில் ஏற்பட்ட சுனாமியில் இது அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் எனவும் அது ஸ்பானிய காடிஸ் நகரிற்கு வடக்கே கடலடியில் மூழ்கிப்போயுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். செய்மதி புகைப்படங்களின் உதவியுடனேயே ஆய்வாளர்கள் இதனை கண்டுபிடித்துள்ளனர். மேலும் இதன் போது ஆழ் நில செய்மதிகள், டிஜிட்டல் மெப்பிங் முறைகள், நீருக்கு அடியில் உபயோகப்படுத்தப்படும் தொழிநுட்பங்கள் என்பவற்றையும் தாம் பயன்படுத்தியதாக இவ்வாராய்ச்சியை மேற்கொண்ட ஹார்ட்போர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ரிச்சார்ட் ப்ரிஹண்ட் கிராக் தெரிவித்துள்ளார். கிரேக்க தத்துவ அறிஞரான பிளேட்டோ(கி.மு 428/427-348/347) தமது "திமேயஸ்" மற்றும் "கிரேட்டஸ்" எனும் உரையாடல்களில் அட்லாண்டிக் பெருங்கடலில் இருந்த லிபியா மற்றும் துருக்கியின் பெரும்பகுதியும் இணைந்த ந

பெட்ரோல், டீசல் இல்லாமல் தண்ணீரில் ஓடும் கார்: இலங்கை வாலிபர் சாதனை.

Image
பெட்ரோல், டீசல் விலைகள் அதிகரித்து வரும் இந்நிலையில் இ லங்கை வாலிபரான துஷார ஹெதிரிசிங்க சாதனை கண்டுபிடிப்பினை மேற்கொண்டுள்ளார். இவர் தண்ணீரில் இயங்கக் கூடிய காரை வடிவமைத்துள்ளார். சோதனை முயற்சியாக 3 லிட்டர் தண்ணீரை எரிபொருளாகப் பயன்படுத்தி 300km பயணம் மேற்கொண்டு சாதனை புரிந்துள்ளார். தண்ணீரில் இயங்கக் கூடிய இந்தக் காரின் மிக முக்கியமான அம்சமாகக் கருதப்படுவது சுற்றுச் சூழலிற்குப் பெரும் ஆபத்தை விளைவிக்கும் புகை இல்லை என்பதே. வெளிநாட்டு நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு இவரது தொழினுட்பத்தை வாங்குவதற்கு முயற்சிகளை மேற்கொண்டும், இந்தத் தொழினுட்பத்தைத் தாய் நாட்டிற்காகச் சமர்பிக்கும் நோக்கோடு அவர்களின் கோரிக்கைகைளை நிராகரித்து விட்டார்.

கவிதை துளிகள்

Image
பூக்களை பறிக்க வந்த பெண்ணே என் மனதை மட்டும் ஒடித்துவிட்டாயே..........